Monday, September 22, 2008

அக்னி என்றால்...

நெருப்புக்குக் கடவுள் அக்னி என்றால், புகை வருகிறதே!
அதற்கு யார் கடவுள்?

3 comments:

Dr.Rudhran said...

maya is the answer given in mythic tales. thatis, fire is sensory and smoke illusory

யூர்கன் க்ருகியர் said...

புகை நெருப்பிலிருந்து வரவில்லை.எரியும் பொருளிலுருந்து வருகிறது!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in