Sunday, May 11, 2008

கடவுள் சோறு போடாதா?

பக்த்ஹன்: உலகத்திற்கு போஜனம் (உணவு) அளிக்க கடவுள் மட்டும் போதும்
பகுத்தறிவாளன்: அப்ப எதுக்கு ஓடி ஓடி கோடி கோடியா சம்பாதிச்சு கோயில் உண்டியல்ல கொட்டுற?
உலகத்துக்கு சோறு போடுற கடவுளு கோயில் சாமியாருக்கு போடாதா?

1 comments:

said...

//பகுத்தறிவாளன்: அப்ப எதுக்கு ஓடி ஓடி கோடி கோடியா சம்பாதிச்சு கோயில் உண்டியல்ல கொட்டுற?
உலகத்துக்கு சோறு போடுற கடவுளு கோயில் சாமியாருக்கு போடாதா? //

:)

superb!