Thursday, May 15, 2008

என் பாவம் எப்படி சாமி போகும்?


பாதிரி: ஏசு உன் பாவங்களைப் போக்குவதற்காக இரத்தம் சிந்தினார்.

பாமரன்: ஏசு ரத்தம் சிந்தினா என் பாவம் எப்படி சாமி போகும்? நான் உங்களுக்காக சாப்பிட முடியுமா?

பாதிரி:?..?!?!?!

0 comments: