Thursday, June 19, 2008

கடவுள் செயல்...

குழந்தை பிறப்பது கடவுள் செயல் என்றால் ஆண், பெண் உறவு எதற்காக? திருமணம் எதற்காக?

1 comments:

said...

/குழந்தை பிறப்பது கடவுள் செயல் என்றால் ஆண், பெண் உறவு எதற்காக? திருமணம் எதற்காக?/

ஆண் பெண் உறவும், திருமணமும் மட்டுமே பிறப்பைத் தீர்மானிக்கிறதென்றால் குழந்தை இல்லாத தம்பதியதிரின் ஏக்கத்திற்குக் காரணம் என்ன?